Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

திண்டுக்கல் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை :

திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கல்லூரி முதல்வர் வி.அனுராதா கூறியுள்ளதாவது:

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், கணித அறிவியல் பிரிவுகளில் சேர www.tngasa.in -ல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க முடியாதோர் கல்லூரியில் செயல்படும் உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். என முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x