திருநெல்வேலி மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தச்சநல்லூர் மற்றும் கொக்கிரகுளம் துணை மின்நிலையங் களில் நாளை (29-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்: திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், நேதாஜி சாலை, குறிச்சி, நத்தம், குட்டி மூப்பன்தெரு, காஜா நாயகம் தெரு, அத்தியடி தெரு, தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு மற்றும் தெற்கு பாலபாக்ய

Updated on
1 min read

திருநெல்வேலி மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தச்சநல்லூர் மற்றும் கொக்கிரகுளம் துணை மின்நிலையங் களில் நாளை (29-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், நேதாஜி சாலை, குறிச்சி, நத்தம், குட்டி மூப்பன்தெரு, காஜா நாயகம் தெரு, அத்தியடி தெரு, தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு மற்றும் தெற்கு பாலபாக்யாநகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜி நகர், சிவந்திநகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதய நகர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in