

கடலூர் மாவட்டத்தில் நேற்று 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 84 பேர் குணமடைந்தனர். இவர்களைச் சேர்த்து இதுவரையில் 58,567 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 757 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 803 பேர் உயிரிழந்துள்ளனர்.