Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM

பாஜக 28-ல் போராட்டம் :

பாஜக கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ்அறிக்கை: பிரதமர், உள்துறை அமைச்சர், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகளை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அவதூறாக பேசியுள்ளார்.

அவர் மீது போலீ ஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்இதுவரை இப்பிரச்சினையில் போலீஸார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டபாஜக சார்பில் வரும் 28-ம்தேதி மாலை 4 மணிக்குஅருமனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x