கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலு வலர்கள், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரின் கேள்விகளுக்கு பதில ளிக்க முடியாமல் திணறிய சம்பவம் நடைபெற்றது.