

பக்ரீத் பண்டிகையையொட்டி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.
விருதுநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும், மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள திடலிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தியும், குர்பானி கொடுத்தும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர்.
திண்டுக்கல்