Regional02
கருணைக் கொலை செய்யக் கோரி : ஆட்சியர் அலுவலகத்தில் சிறுவன் மனு :
என்னால் எனது குடும்பத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிம்மதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்குள்ள வலிப்பு நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது என்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சிறுவனுடன் அவரது பெற்றோர் செல்வம், கவிதா ஆகியோரும் வந்திருந்தனர்.
