தேனி மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பை தடுக்க குடியிருப்புகளில் ஆய்வு :

தேனி மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பை தடுக்க குடியிருப்புகளில் ஆய்வு :
Updated on
1 min read

இவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு குடியிருப்புகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறதா மற்றும் நீரில் புழுக்களின் உற்பத்தி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in