

தாழையூத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துக்குமார் (27).கடந்த சில நாட்களுக்கு முன்இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளை காணவில்லை. நகை திருடியவர்களை தாழை யூத்து போலீஸார் தேடி வரு கிறார்கள்.