தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக தனி வருவாய் ஆய்வாளர் பரமசிவம் (32). இவர் கோட்டைப்பட்டியில் ரோந்து சென்றபோது, மணல் திருடி வந்த லாரியை மடக்கிப் பிடித்தார். ஓட்டுநர் தப்பி விட்டார். பழனிசெட்டிபட்டி போலீஸார் லாரியை பறிமுதல் செய்தனர்.