சதுரகிரிக்கு செல்ல தடை :

சதுரகிரி மலைக்குச் செல்ல அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் திரண்டிருந்த பக்தர்கள்.
சதுரகிரி மலைக்குச் செல்ல அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் திரண்டிருந்த பக்தர்கள்.
Updated on
1 min read

பிரதோஷ தினமான நேற்று சதுரகிரி செல்ல 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள், அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் திரண்டனர். ஆனால், தொடர் மழை எச்சரிக்கை, காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்ததால் பக்தர் களை வனத்துறையினர் அனு மதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in