Regional02
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 97பேருக்கு கரோனா :
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒருவர் உட்பட இதுவரை 333பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒருவர் உட்பட இதுவரை 196 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 833பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். நேற்று ஒருவர் உட்பட இதுவரை 771 பேர் உயிரிழந்துள்ளனர்.
