திண்டுக்கல்லில் 2-வது தவணை தடுப்பூசி முகாம் :

திண்டுக்கல்லில் 2-வது தவணை  தடுப்பூசி முகாம் :
Updated on
1 min read

திண்டுக்கல்லில் மாநகராட்சி நூற்றாண்டு தொடக்கப் பள்ளியில் மாநகராட்சி சார்பில் கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் முதல் தவணை ஊசி செலுத்தி 28 நாட்கள் ஆன வர்கள் 2-வது தவணை ஊசி செலுத்திக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in