Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் :

தமிழகத்தில் வீர, தீரச் செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயோ டேட்டா, புகைப்படம், பத்திரிகைச் செய்தி, சான்றிதழ்கள், வீர, தீரச் செயல்கள் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை 3 ஸ்பைரல் பைண்டிங் நகல்களாக தயார் செய்து, பாளையங்கோட்டை செயின்ட் தாமஸ் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா விளை யாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவல கத்தில் வரும் 24-ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x