

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மின்கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின்நிலையங்களில் ஜூன் 22-ம் தேதி காலை10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
மறைமலைநகர் தொழிற்பேட்டை பகுதி, நீலமங்கலம், கொருக்கத்தாங்கல், லட்சுமிபுரம், சதாசிவம் நகர், லலிதா நகர்,ராஜீவ்காந்தி நகர் முதல் பகுதி, பெரியார் நகர், காரணை புதுச்சேரி சாலை, சிருவாஞ்சூர், வட்டம்பாக்கம், நாட்டரசன்பேட்டை, வடமேல்பாக்கம், ஏரிவாக்கம், ஒரத்தூர், வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர், படூர், சூலேரிக்காடு, நெம்மேலி, புதிய கல்பாக்கம், பேரூர், சமத்துவபுரம், வண்டலூர் மற்றும் கேளம்பாக்கம் சாலை, கிளாம்பாக்கம், மண்ணிவாக்கம், நல்லம்பாக்கம், ஊனமாஞ்சேரி.