Published : 18 Jun 2021 03:14 AM
Last Updated : 18 Jun 2021 03:14 AM

நீலகிரி மாவட்டத்தில் - மின் கட்டணம் செலுத்த ‘வாட்ஸ் -அப்’எண்கள் அறிவிப்பு :

நீலகிரி மாவட்டத்தில், கரோனா பரவல் அதிகரிப்பால், மின்வாரிய கணக்கீட்டாளர்கள் வீடுகள் தோறும் நேரில் சென்று கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், நுகர்வோர், தங்களது வீட்டின் மின்மீட்டர் அளவீட்டினை ‘மொபைல்' போனில் படம் எடுத்து, உங்கள் பகுதி கணக்கீட்டாளர்களுக்கு ‘வாட்ஸ் -அப்' மூலம் அனுப்பலாம் அல்லதுமொபைல் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதன் பின், மின் கட்டணத்தை செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

உதகை கோட்டம்: லேக்வியூ-6381239612, எம்.பாலாடா -9787282605, தலைகுந்தா -9360100601, எல்லநள்ளி- 9488200290, கமர்சியல் சாலை-9489584423, தேனாடுகம்பை-9487970625, தமிழகம்-8667765123, ஹாஸ்பிடல் சாலை- 8667765123, பைக்காரா-7598123976, எட்டின்ஸ் சாலை- 9787913431. தும்மனட்டி-6382606236.

கூடலுார் கோட்டம்: கூடலுார்நகர்-9489970086,தெற்கு கூடலுார்-9488093651, கீழ் கூடலுார்- 9489138876, மசினகுடி-6374456058, தேவர் சோலை-9488319779, பந்தலுார் - 9442020512,உப்பட்டி-9443471482, அய்யங்கொல்லி- 9443607651, சேரம்பாடி-94883 20048.

குன்னுார் கோட்டம்: சிம்ஸ்பார்க்- 75984 52964, மவுண்ட்ரோடு- 9443522447, மவுண்ட் பிளசன்ட் -9786197432, எடப்பள்ளி-8903122809, கிளண்டேல் -9047861897, சேலாஸ்-94895 84732, உபதலை -9488955521, குந்தா-9487342544, அதிகரட்டி-8525999901, ஆறுகுச்சி-9965931494, கோத்தகிரி -9445644580, அரவேனு-89031 69690, வெஸ்ட்புரூக்- 9655117756, கோத்தகிரி (கிராமியம்) -80566 97715, கீழ்கோத்தகிரி- 9788578660, நெடுகுளா-8940246444, பேரக்ஸ்-9443585600, கட்டபெட்டு- 9486625936, எடக்காடு- 9626145128.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x