Published : 16 Jun 2021 03:12 AM Last Updated : 16 Jun 2021 03:12 AM
கரோனா தொற்று தடுப்பு பணி புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் ஆய்வு : திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் புதியஆணையராக பொறுப்பேற்றுள்ள கிராந்தி குமார் பாடி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். : மாநகராட்சியின் வாகன நிறுத்தப் பகுதியிலுள்ள சுகாதாரஅலுவலகத்துக்கு சென்று, கரோனா தடுப்பு பணியில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களின் பதிவேட்டை ஆய்வு செய்து,கரோனா தடுப்பு பணிகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். ஒவ்வொரு பணியாளர்களுக்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு சென்று காய்ச்சல், சளி,
WRITE A COMMENT