சனி, டிசம்பர் 02 2023
Last Updated : 16 Jun, 2021 03:13 AM
Published : 16 Jun 2021 03:13 AM Last Updated : 16 Jun 2021 03:13 AM
வெள்ளிக்கிழமைகளில் திருப்பதி வழியாக இயக்கப்படும் ராமே சுவரம்-ஓகா சிறப்பு ரயில் ஜூலை 2 முதல் நவம்பர் 5 வரையும், செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் ஓகா-ராமேசுவரம் சிறப்பு ரயில் ஜூலை 6 முதல் நவம்பர் 9 வரையும், ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் திருநெல்வேலி-பிலாஸ்பூர் சிறப்பு ரயில் ஜூலை 4 முதல் நவம்பர் 7 வரையும், செவ்வாய்கிழமை இயக்கப்படும் பிலாஸ்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜூலை 6 முதல் நவம்பர் 9 வரையும், புதன்கிழமை களில் இயக்கப்படும் திருநெல்வேலி-தாதர் சிறப்பு ரயில் ஜூலை 7 முதல் நவம்பர் 3 வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT