

அரியலூரில் 82, கரூரில் 129, நாகை, மயிலாடுதுறையில் 285, பெரம்பலூரில் 52, புதுக்கோட் டையில் 89, தஞ்சாவூரில் 596, திருவாரூரில் 193, திருச்சியில் 378 பேர் என மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,804 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தவர்க ளில், அரியலூரில் 4, நாகை, மயிலாடுதுறையில் 9, பெரம்ப லூரில் 6, புதுக்கோட்டையில் 2, தஞ்சாவூரில் 3, திருவாரூரில் 7, திருச்சியில் 11 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். காரைக்காலில் நேற்று 47 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.