

திருச்செந்தூர் தாலுகா போலீஸார் எள்ளுவிளை பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு வாகனத் தில் கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்து, வாகனத்தின் ஓட்டுநர் முருகன்(41), வெங்கடேச பெருமாள்(37) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.