Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு :

தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 2017, 2018 மற்றும் 2019-ல் புதுப்பிக்கத் தவறியவர்கள் https.//tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலம் புதுப்பிக்க இயலாதவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x