Published : 10 Jun 2021 03:13 am

Updated : 10 Jun 2021 03:13 am

 

Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

விருதுநகரை சேர்ந்த சிறை காவலர் கரோனா தொற்றால் உயிரிழப்பு :

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவருக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x