Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

களையிழந்த திண்டுக்கல் பூ மார்க்கெட் :

ஊரடங்கு தளர்வால் திண்டுக்கல் பூ மார்க்கெட் வழக்கமான இடத்தில் செயல்படத் தொடங்கியது. நேற்று 2 டன் பூக்களே கொண்டு வரப்பட்டன. வெளியூர் வியாபாரிகள் வராதது. விழா, விசேஷம் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்து ஆட்கள் வருவதும் குறைந்து விட்டது.

இதனால் அனைத்து பூக்களின் விலையும் குறைந்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ. 300-க்கு விற்றது.

முல்லைப் பூ ரூ.120, கனகாம்பரம் ரூ.320-க்கு விற்றது. ரோஜா கிலோ ரூ 50, கோழி கொண்டை ரூ.10, சம்மங்கி ரூ.5, செண்டு மல்லி ரூ.25, அரளி ரூ.50, ஜாதிப்பூ ரூ.220-க்கும் விற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x