Published : 09 Jun 2021 03:16 am

Updated : 09 Jun 2021 03:16 am

 

Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கரோனா தொற்றால் போடியில் செவிலியர் மரணம் :

போடி

தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர் பசுபதி (56). இவர் போடி அரசு மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x