Published : 09 Jun 2021 03:16 am

Updated : 09 Jun 2021 03:16 am

 

Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

சின்னமனூரில் மாற்று திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம் :

சின்னமனூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்து பேசிய ராமகிருஷ்ணன் எம்எல்ஏ.

கம்பம் எம்எல்ஏ என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா முன்னிலை வகித்தார். சின்னமனூர் திமுக நகர் செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x