Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

 புதுச்சேரி பழைய ஜிப்மர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (ஜூன் 8) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் மற்றும் விரிவாக்கம், அவ்வை நகர் ஒரு பகுதி, பெசன்ட் நகர், தில்லை கண்ணு நகர், அசோக் நகர் ஒரு பகுதி, ஏர்போர்ட் ரோடு ஒரு பகுதி, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் தடைபடும்

 புதுச்சேரி பழைய ஜிப்மர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (ஜூன் 8) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் மற்றும் விரிவாக்கம், அவ்வை நகர் ஒரு பகுதி, பெசன்ட் நகர், தில்லை கண்ணு நகர், அசோக் நகர் ஒரு பகுதி, ஏர்போர்ட் ரோடு ஒரு பகுதி, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் தடைபடும்.

 புதுச்சேரி தொண்டமாநத்தம் – சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று ஜூன் 8 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொண்டமாநத்தம் ஒரு பகுதி, ராமநாதபுரம் உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளில் மின் தடைபடும்.

 வில்லியனூர் இன்டஸ்ட்ரியல் மின்பாதையில் வருடாந்திர உபகரணங்கள் அளவு திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (ஜூன் 8) காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வி.மணவெளி ஒரு பகுதி, கே.வி.நகர் ஒரு பகுதி, ஐஓசி ரோடு, கண்ணதாசன் நகர், உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

 கணுவாப்பேட்டை மின்பாதையில் வருடாந்திர உபகரணங்கள் அளவு திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (ஜூன் 8) காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வி.தட்டாஞ்சாவடி மெயின் ரோடு, திருவேணி நகர், தில்லை நகர், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், பெரிய பேட், உத்திரவாகினி பேட், புதுப்பேட், லூர்து நகர், கணுவாப்பேட் ஒரு பகுதி, ஒதியம்பட்டு, வி.மணவெளி ஒரு பகுதி, பாலாஜி நகர், கே.வி.நகர் ஒரு பகுதி, காமராஜர் நகர், மணிமேகலை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் தடைபடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x