Published : 07 Jun 2021 03:14 am

Updated : 07 Jun 2021 03:14 am

 

Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது :

கோவில்பட்டி

பசுவந்தனை அருகே குதிரைகுளம் ஊராட்சி சீகம்பட்டி என்ற குமரெட்டியாபுரம் காட்டுப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்றனர். சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த சங்கிலிப்பாண்டி (67) என்பவரை கைது செய்தனர். கயத்தாறு காவல் உதவி ஆய்வாளர் பால் மற்றும் போலீஸார், வடக்கு இலந்தைகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். சாராயம் காய்ச்சியதாக வெயில்கனி(37), காளிராஜ்(19) ஆகியோரை கைது செய்தனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x