ராமநாதபுரம் எஸ்.பி. பெயரில் வங்கிக்கு போலி கடிதம் அனுப்பிய 3 பேர் மீது வழக்கு :

ராமநாதபுரம் எஸ்.பி. பெயரில் வங்கிக்கு  போலி கடிதம் அனுப்பிய 3 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

அக்கடிதம் மூலம் குப்பனின் வங்கிக் கணக்கை முடக்கினர். இதுகுறித்து குப்பன் எஸ்பி அலுவலகத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி எஸ்பி உத்தரவின்பேரில் ராஜசேகர், முருகன், சாந்தாராம் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in