Published : 30 May 2021 03:13 AM
Last Updated : 30 May 2021 03:13 AM

தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் அழைப்பு :

கரோனா தடுப்புப் பணியில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள், tnngocoordination@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04546-254368 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தேனி ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x