பரமத்திவேலூர் மின் மயானத்தில் கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய முன்னேற்றக்கழக தலைவர் செல்ல. ராசாமணி, பொதுச்செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் நாமக்கல் மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை மனு அனுப்பி யுள்ளனர்.