

அரியலூரில் 276, கரூரில் 409, நாகையில் 777, பெரம்பலூரில் 274, புதுகையில் 385, தஞ்சையில் 936, திருவாரூரில் 487, திருச்சியில் 1,617 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரியலூர் 8, கரூர் 3, நாகப் பட்டினம் 4, தஞ்சாவூர் 13, திருவாரூர் 5, திருச்சி 10 என 43 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட பரிசோதனை முடிவுகளில் புதிதாக 234 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர்.