தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 745 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.1.49 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைபிடிக்காத 40 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.