Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பாவாலி ஊராட்சித் தலைவர் ராதாதேவி (33) கரோனா பாதித்து கடந்த 2 வாரங்களாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT