சனி, டிசம்பர் 14 2024
Last Updated : 10 May, 2021 06:24 AM
Published : 10 May 2021 06:24 AM Last Updated : 10 May 2021 06:24 AM
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விருதுநகர் ஜேசிஐ மற்றும் மாவட்ட பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில், பத்திரிகையாளர் நலச் சங்க அலுவலகக் கட்டிடத்தில் இம்முகாம் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ஜேசிஐ நிர்வாகிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் அளித்தனர். அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் விருதுநகர் ஜேசிஐ தலைவர் ஆரோக்கியராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ஜெயபாரத், நகர் தலைவர் தீபக்குமார் உட்பட பலர் கலந்துக
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT