முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.8.54 லட்சம் வசூல் :

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.8.54 லட்சம் வசூல் :
Updated on
1 min read

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மேற்கண்ட கிராமப் பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களிடம் மொத்தம் ரூ.8.54 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in