

சேலம் மாவட்டத்தில் நேற்று 489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 280 பேரும், ஓமலூரில் 21, ஆத்தூரில் 19, தலைவாசலில்14, வீரபாண்டி, பனமரத்துப்பட்டியில் தலா 13, சங்ககிரியில் 12, வாழப்பாடியில் 10, எடப்பாடி, காடையாம்பட்டி, மேச்சேரி, கெங்கவல்லியில் தலா 9, அயோத்தியாப்பட்டணத்தில் 8, நங்கவள்ளி, கொளத்தூர் ஆகிய இடங்களில் தலா 7, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா 6 பேரும் பாதிக்கப்பட்டனர். தொற்று கண்டறியப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.நேற்று 490 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஈரோடு
இதனிடையே, கடந்த 18-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 வயது ஆண் மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட 80 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
தருமபுரி