கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :

கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே கோபால் பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயபாலன் மகன் லோகேஸ்வரன் (17). பிளஸ் 2 படித்து வந்தார். இவரும், இவரது நண்பர் சரணும் என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் குளித்தனர். நீச்சல் தெரியாததால் லோகேஸ்வரன் நீரில் மூழ்கினார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in