Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

ஏப். 25, மே 1 டாஸ்மாக் விடுமுறை :

எதிர்வரும் மகாவீர் ஜெயந்தி மற்றும் மே தினத்தை முன்னிட்டு முறையே ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆகிய தினங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா அறிவித்துள்ளார். எனவே, மேற்படி நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் இயங்காது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x