செய்யாறில் விழிப்புணர்வு பேரணி :

செய்யாறு அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமத்தில் கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட கராத்தே பள்ளி மாணவர்கள்.
செய்யாறு அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமத்தில் கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட கராத்தே பள்ளி மாணவர்கள்.
Updated on
1 min read

சுகாதாரத் துறை, உதவும் கரங்கள் அமைப்பு மற்றும் கோஜீ-ரியூ கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

கராத்தே பயிற்றுநர் சந்திர சேகரன் தலைமை வகித்தார். ஆற்காடு - திண்டிவனம் சாலை யில் உள்ள பாப்பாந்தாங்கல் கிராமத்தில் முகக்கவசம் அணியா மல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கி, அதன் முக்கி யத்துவதை எடுத்துரைத்தனர்.

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in