திருப்பத்தூரில் பூபாளம் ஜூவல்லரி திறப்பு விழா :

திருப்பத்தூர் பூபாளம் ஜூவல்லரி திறப்பு விழாவில் வருகை தந்த வாடிக்கையாளருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற  உரிமையாளர்  பூபாளம் கௌஷிக்.
திருப்பத்தூர் பூபாளம் ஜூவல்லரி திறப்பு விழாவில் வருகை தந்த வாடிக்கையாளருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற உரிமையாளர் பூபாளம் கௌஷிக்.
Updated on
1 min read

திருப்பத்தூரில் பூபாளம் ஜூவல்லரி கடை திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் நகரில் பூபாளம் ஜூவல்லரி கடை திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு ரகுநாதன் தலைமை தாங்கினார். சுகுமார் மற்றும் கௌஷிக் ஆகியோர் வரவற்றனர். கடை திறப்பு விழாவில் திருப்பத்தூரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூபாளம் ஜூவல்லரி திறப்பு விழாவில்புதிதாக வாங்கும் நகைகளுக்கு பரிசு கூப்பன் நேற்று முதல் 22-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில், சைலேந்தர் மற்றும் கிரண்குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in