

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
அம்பேத்கர் உருவப் படத்துக்கு ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காரைக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழக மண்டலத் தலைவர் சாமி திராவிடமணி தலைமையிலானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விருதுநகர்
ராஜபாளையம் அருகே செட்டி யார்பட்டி முகவூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அ.மணிகண்டன் தலைமையில் நடந்தது.
மதுரை
திண்டுக்கல்