

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொங்கலூர் வட்டார சுகாதாரத் துறை மூலமாக நோய்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முகக் கவசம் இல்லாமல் பொது வெளியில் வருபவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரைபொங்கலூர் வட்டார சுகாதாரத் துறையினர் மூலமாக, 473 பேருக்கு ரூ.1 லட்சத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலரும், மருத்துவருமான சுந்தரவேல் கூறினார்.
முதன்மைச் செயலர் அதிருப்தி