அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோயிலில், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதன்படி, சுப்பிரமணியருக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.