தென்காசியில் 21 பேருக்கு கரோனா :

தென்காசியில் 21 பேருக்கு கரோனா   :
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,824 ஆக உள்ளது. நேற்று 5 பேர் குணமடைந்தார். இதுவரை மொத்தம் 8,499 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in