அச்சுந்தன்வயல் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம்.
அச்சுந்தன்வயல் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம்.

திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு :

Published on

அவர் பேசியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பாதித்துள்ளது. மத்திய அரசு சர்வாதிகார அரசாகவும், தமிழக அரசு ஊழல் நிறைந்த அரசாகவும் உள்ளது. எனவே, இந்த தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், அச்சுந்தன்வயல் ஊராட்சி தலைவர் லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in