பெரம்பலூருக்கு இன்று விஜயகாந்த் வருகை :

பெரம்பலூருக்கு இன்று விஜயகாந்த் வருகை  :
Updated on
1 min read

பெரம்பலூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டி

யிடும் ராஜேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று(மார்ச் 31) பெரம்பலூர் வருகை தர இருக்கிறார்.

இன்று இரவு 8 மணியளவில் பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் வேனில் இருந்தபடி தேமுதிக வேட்பாளருக்கு விஜயகாந்த் ஆதரவு திரட்டுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in