புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மருங்கூரில் நேற்று திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.