Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

ரூ. 1.50 லட்சம் பறிமுதல் :

வில்லிபுத்தூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அலுவலர் கள் பறிமுதல் செய்தனர்.

வில்லிபுத்தூர் - மம்சாபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனை நடத்தினர். அப் போது, மம்சாபுரத்திலிருந்து வில்லிபுத்தூர் நோக்கி பைக் கில் சென்ற மாரிக்கனியை சோத னையிட்டு ரூ.1.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x