வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு :

வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜூபிள்ளை. இவரது மனைவி லோகாம்பாள்(77). இவர்கள் கடந்த 14-ம் தேதி வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண் டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் கதவை உடைத்து பீரோவிலிருந்த 4 பவுன் சங்கிலியை திருடி சென் றுள்ளார்.

இதுகுறித்து லோகாம்பாள் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in