மாற்றுத் திறனாளிகள் முகாம் ஒத்திவைப்பு :

மாற்றுத் திறனாளிகள் முகாம் ஒத்திவைப்பு :
Updated on
1 min read

தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கடந்த 26-ம் தேதிமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவச்சான்று வழங்கும் முகாம், தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை ஒத்திவைக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in